Call Us: +91 8807158582 | Whatsapp Call/Chat: +91 8754319107 | Mail Us: vanthemataramarakkattalai@gmail.com

வணக்கம் உறவுகளே மதுரை கிழக்கு ரோட்டரி சங்கம். சார்பாக நடைபெற்ற பொங்கல் விழாவில். கிராமிய நாட்டுப்புற கலைஞர்களுக்கு.. சிறிய உதவியாக.. வந்தே மாதரம் சாரிட்டி பவுண்டேசன் இணைந்து.. 15 நபர்களுக்கு.. புத்தாடை வழங்கிய தருணம்.. நமது கிழக்கு ரோட்டரி சங்க மூத்த உறுப்பினர்கள் அனைவருக்கும் உதவி செய்த நல் உள்ளங்களுக்கும் நன்றிகள்

வணக்கம் உறவுகளே.. தமிழர் திருநாள். பொங்கலன்று. கண் பார்வையற்றோர் மாற்றுத் திறனாளிகள் ஆதரவற்றவர்களுக்கு.. பொங்கல் நலத்திட்ட உதவிகள்.. 50 நபர்களுக்கு வந்தே மாதரம் சாரிட்டபிள் பவுண்டேஷன் சார்பாக வழங்கப்பட்டது அனைவர் முகத்திலும் சந்தோசத்தை கண்டோம்.. மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.. இந்த அருமையான நிகழ்ச்சிக்கு வருகை தந்து...பண உதவி பொருள் உதவி வழங்கி ஆதரவற்ற அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த என்னுடைய வந்தே மாதரம் நடனப்பள்ளி பெற்றோர்கள் மதுரை சங்கமம் லயன்ஸ் கிளப் . நண்பர்கள்... மதுரை கிழக்கு ரோட்டரி சங்கம். அன்பு நண்பர்கள்... மற்றும் வந்தேமாதரம் சாரிட்டபிள் பவுண்டேஷன் மூத்த உறுப்பினர்கள். மனிதநேயமிக்க நண்பர்கள்.அனைவருக்கும் நெஞ்சார்ந்த மனமார்ந்த நன்றிகள்.. நீங்கள் எல்லோரும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்... என்றும் சமூக சேவையில் உங்கள் வந்தேமாதரம். பாஷா